Nov 14, 2011

NOKIA MOBILE தரமானதா???

நாம் பயன்படுத்தும் அல்லது வாங்கும் நோக்கியா மொபைல் தரமானதா என்று எப்படி      தெரிஞ்சுகொள்வது,   கடைகாரர்   எல்லா       போன்களும்
 தரமானதுதான்னு    சொல்லுவார்.    உங்கள் நோக்கியா போனின் தரத்தை
 எளிதாக கண்டுபிடிக்கலாம் .கடைகாரரிடம் போனை வாங்கி *#06#  டயல் செய்ங்க. சில எண்கள்  வரும். இதை "IMEI" நம்பர் என்று சொல்லுவாங்க. (International Mobile Equipment Identity) (கேள்விபட்டுருபீங்க).பிறகு அந்த எண்களில் ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கங்களை பாருங்கள்.
                                     

  Phone serial no. x x x x x x ? ? z z z z z z z
(XXXXXX - Approval code,  ZZZZZZZ - Serial number)


ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கம் 


0     2  அல்லது  2    0 - என்றால் அந்த போன் தயாரான நாடு  EMIRATES  ,தரம் : மோசம்

0    8  அல்லது   8    0 - என்றால் அந்த போன் தயாரான நாடு   GERMANY , தரம் : சுமார்

0    1  அல்லது  1   0  என்றால் அந்த போன் தயாரான நாடு  FINLAND  ,தரம் : நல்ல தரம்

0    4    என்றால் அந்த போன் தயாரான நாடு  CHINA . தரம் : நல்ல தரம்
( CHINA என்றதும் பயப்பட வேண்டாம்.அதனுடைய software வேறு நாட்டில் தாயரிக்கபட்டது.)


0     3    என்றால் அந்த போன் தயாரான நாடு  KOREA . தரம் : நல்ல தரம்


0     5    என்றால் அந்த போன் தயாரான நாடு  BRAZIL . தரம் :  சுமார்


0     0   என்றால் அந்த போன் ஒரிஜினல் நோக்கியா தொழிற்சாலையில் தயாரானது.  தரம் : மிக மிக நல்ல தரம், மற்றும் உடலுக்கு எந்த தீங்கும் இழைக்காதது.
 
 
1      3      என்றால் அந்த போன் தயாரான நாடு  AZERBAIJAN  ,தரம் : மிக மோசமான தரம்.எளிதில் பழுதடையும் . மேலும் உங்கள் உடலுக்கு தீங்கானது.

இனிமேல்  NOKIA MOBILE  வாங்க சென்றால் இந்த எண்களை மறக்காமல் எழுதிக்கொண்டு போங்க. பதிவு பயனுள்ளதாக இருந்துருக்கும் என நம்புகிறேன். இருந்தால் எனக்கு REPLY செய்யவும் .

1 comment: