May 19, 2010

பாவமன்னிப்புக்கெல்லாம் தலையாய துஆ

அல்லாஹும்ம அன்த ரBப்பி லா இலாஹா இல்லா அன்த க்ஹலக்தனி 
வ அன அப்துக வ  அன அலா அஹ்திக வ வ.'.திக மஸ்த த.'.த்
அவூது பிக மின் ஷர்ரிமா சன.'.அ அபூவுலக பி  நி.'.மதிக்க அலைய வ அபூவுலக 
பிதன்பி  Fப.'.Fபிர்லி  Fப இன்னஹு லா ய.'.Fபிரு துனூப இல்லா அன்த 
 
பொருள்:
 இறைவா நீயே என்னுடைய ரப்பு.உன்னைத்தவிர வேறு கடவுள் கிடையாது.
நீயே என்னை படைத்தாய். நான் உன் அடிமை.நான் உன் வாக்கிலும் உன் உடன்
படிக்கையிலும் இருக்கிறேன்.நான் செய்த தீயவற்றிலிருந்து பாவ மன்னிப்பு தேட
முடியாதவனாகி விட்டேன்.நீ எனக்கு புரிந்த அருட்கொடைகளை ஒப்பு கொள்கிறேன்.
நான் புரிந்த பாவங்களையும் ஒப்பு கொள்கிறேன்.எனவே என்னை மன்னித்து விடு

நிச்சயமாக பாவங்களை மன்னிக்க  உன்னை தவிர யாரும் இல்லை.



















No comments:

Post a Comment